Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

TN power Cut: வேதாரண்யத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்



வேதாரணியத்தில் நாளை (27.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்:

வேதாரண்யம் உபகோட்டத்திற்கு உட்பட்ட உ வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம், வேட்டைகாரன் இருப்பு ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு  பணிகள் நாளை (செவ்வாய்கிழமை) மேற்கொள்ள உள்ளது. 


இதனால் மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் வேதாரண்யம் நகரம், கோடியக்காடு, கோடி யக்கரை, அகஸ்தியம்பள்ளி, தோப்புத்துறை, பெரியக்குத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாய நல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட் டினம், கற்பகநாதர்குளம், இடும்பவனம், தொண்டியக்காடு, தாணிக் கோட்டகம், வாய்மேடு, தகட்டூர், பஞ்நதிக்குளம், மருதூர், தென்ன டார், பன்னாள், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், கடிநெல்வயல், கத்தரிபுலம், செட்டிபுலம், நாகக்குடையான், குரவப்புலம், தென் னம்புலம், கரியாப்பட்டினம், நாலுவேதபதி, வெள்ளபள்ளம், விழுந்தமாவடி, கோவில்பத்து, கன்னி தோப்பு ஆகிய பகுதிகளுக்கு நாளை (செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments