Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Teacher News: ஆசிரியர் நியமனம்- மதுரை உயர்நீதிமன்ற கிளை புதிய உத்தரவு

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனம் மதுரை உயர்நீதி உயர்நீதிமன்ற கிளை புதிய உத்தரவு. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களை கல்வித்துறையிடம் முன் அனுமதி பெற்ற பிறகே நிரப்ப வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளன.

ஆசிரியர் நியமனம் ஒப்புதல் தொடர்பாக வரும் பரிந்துரைகள் மீது 10 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments