காலி பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள்:
கரும்பு அதிகாரி -Cane Officer
கல்வி தகுதி(Qualification):B.Sc (Agri) (அ) M.Sc (Agri)
முன் அனுபவம்(Experience):3-5 வருடங்கள் சர்க்கரை ஆலைகளிலோ ORவிவசாயம் சார்ந்த துறைகளிலோ முன் அனுபவம் இருத்தல் அவசியம்.
உதவி கரும்பு அதிகாரி -Assistant Cane Officer
கல்வி தகுதி(Qualification):B.Sc (Agri)
முன் அனுபவம்(Experience):1-2 வருடங்கள் சர்க்கரை ஆலைகளிலோ OR விவசாயம் சார்ந்த துறைகளிலோ முன் அனுபவம் இருத்தல் அவசியம்.
கரும்பு கள ஆய்வாளர்-Cane Inspector
கல்வி தகுதி(Qualification): +2 (அ) Dip.Agri (அ) ஏதாவது ஒரு பட்டப்படிப்பு
முன் அனுபவம்(Experience): 1-2 வருடங்கள் சர்க்கரை ஆலைகளிலோ OR விவசாயம் சார்ந்த துறைகளிலோ முன் அனுபவம் இருத்தல் அவசியம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்