Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

power cut: நாளை (27.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்




தமிழ்நாட்டில் மாதாந்திர பணிகள் காரணமாக சில மாவட்டங்களில் நாளை (27.06.2023) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைப் பற்றிய முழு விவரங்கள் தமிழ்நாடு ஜெனரேஷன் & டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம்:
எரியோடு, பாகநத்தம், மல்வார்பட்டி, தொட்டணம்பட்டி,பாளையம், ராமகிரி, கல்லிப்பட்டி, அணியாப்பூர், எம்.கயத்தார், கூடலூர் பகுதி, கருகால் பகுதி,பட்டிவீரன்பட்டி , காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தேரவு, பெரும்பாறை, சித்தரேவு, கத்திரிநாயக்கன்பட்டி.

கிருஷ்ணகிரி:
குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம்.

கரூர் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:CLICK HERE

தர்மபுரி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:CLICK HERE

வேதாரணியத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்: CLICK HERE

மதுரை மாவட்டம்:
தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி.

பல்லடம்:
கொத்சவம்பாளையம், வெள்ளம்பட்டி, தொட்டிபாளையம், கோவில்பாளையம்,.கொடுவாய்.

புதுக்கோட்டை:
ஆலங்காடு, புள்ளான்விடுதி, வெட்டன்விடுதி, மாங்கோட்டை, களபம், பாப்பான்விடுதி,மலையூர், தீத்தான்பட்டி, துவர், மீனம்பட்டி, கிருஷ்ணாம்பட்டி,புதுக்கோட்டை வடகாடு வடகாடு வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு, சிதம்பரவிடுதி.

தஞ்சாவூர் மாவட்டம்:
மாரியம்மன்கோவில், தபால் காலனி,ஒக்கநாடு கீழையூர், பேரையூர்.

திருப்பத்தூர்:
ஆனைகட், ஊசூரி, பூஞ்சோலை, வரதலம்புட், வளந்தரம்.

வேலூர்:
தொட்டபாளையம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கோணவட்டம், எரியங்காடு, பொய்கை, சேதுவளை, காந்தி சாலை, பஜார், தோட்டப்பாளையம் மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.





Post a Comment

0 Comments