Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

Power Cut: நாளை (22.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள்

நாளை மின்தடை ஏற்படும்:




தமிழ்நாட்டில் நாளை (22.06.2023) பராமரிப்பு பணிகள் காரணமாக சில மாவட்டங்களில் குறிப்பிட கால இடைவெளியில் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளன அதனை பற்றிய முழு விவரங்கள் தமிழ்நாடு ஜெனரேஷன் & டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளனர்.


மின்தடை ஏற்படும் இடங்கள்:
கோயம்புத்தூர் மாவட்டம்:
கரையம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம்.

தர்மபுரி மாவட்டம்:
காரிமங்கலம் 110/33-11 KV SS:
கூடூர், நத்தனம்பட்டி, காரிமங்கலம், தும்மலஹள்ளி, பேகரஹள்ளி, ஜோதிபட்டி, கெட்டிக்கனஹள்ளி, பட்டகப்பட்டி, கொத்துமரஹள்ளி, ஹனுமந்தபுரம், பொம்மண்டஹள்ளி, கொண்டுசெட்டிபட்டி, தேவர்முக்குளம், தேக்கனஹள்ளி.

பென்னாகரம் 110/33/11:
காட்டம்பட்டி, சோமனஹள்ளி, பாடி, செக்கொடி, ஈரப்பட்டி, பாவ்பாரப்பட்டி, பிகிலி, ஆலமரத்துப்பட்டி, அத்திமரத்துப்பட்டி, முதுகம்பட்டி, பாகாயம்புதூர், நாகனூர், ஜக்கம்பட்டி, தொன்னகுடஹள்ளி, எட்டியம்பட்டி, கொட்டாவூர்.

திண்டுக்கல் மாவட்டம்:
ராமராஜபுரம், குருவி துரை, மறையம்பட்டி, மட்டப்பாரி, எத்திலோடு, செங்கப்பட்டி, ஆவாரம்பட்டி, விளாம்பட்டி, நாடார்பட்டி, சடையன்பட்டி, பெருமாள்பட்டி, அமச்சியாபுரம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, சிப்பைபுரம்,ஒட்டன்சத்திரம் நகரம், மார்க்கம்பட்டி, சாலைப்புதூர், புலியூர்நத்தம்.

கரூர் மாவட்டம்:
சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர்,உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர்.

பல்லடம்:
சிங்கனூர், மாதேஷ்நகர்.

புதுக்கோட்டை:
புனல்குளம், குளத்தூர், குளத்தூர்நாயக்கர்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, பருக்கைவிடுதி,குளத்தூர்நாயக்கன்பட்டி முழுவதும்.

உடுமலைப்பேட்டை:
கோமங்கலம், புதூர், சங்கம்பாளையம், பண்ணைக்கிணறு, குடிமேடு, ஜல்லிபட்டி, கோலார்பட்டி, சீலகம்பட்டி, எம்.பட்டினம், திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்

வேலூர் மாவட்டம்:
தொரப்பாடி:
பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டார பகுதிகள்.

காட்பாடி:
காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருதம்பூட், தாராபடவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள்.

சாத்துமதுரை:
அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டார பகுதிகள்.

புன்னை:
நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம் மற்றும் புன்னையை சுற்றியுள்ள பகுதிகள்.

கீழ்ப்பள்ளிபேட்டை:
கண்ணமங்கலம், வரகூர் புதூர், வல்லம், அம்மாபாளையம் மற்றும் கீழ்பள்ளிபேட்டை சுற்றுவட்டார பகுதிகள்.

சத்துவாச்சாரி:
சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வல்லார், காகிதப்பட்டறை மற்றும் சத்துவாச்சாரி சுற்றுவட்டாரப் பகுதிகள்.

பள்ளூர்:
சேந்தமங்கலம், கணபதிபுரம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டார பகுதிகள்.

தக்கோலம்:
ஆரில்பாடி, அனந்தபுரம், புதூர், கேசவபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டார பகுதிகள்.

Post a Comment

0 Comments