Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

power Cut: நாளை (17.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (17.06.2023) சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனைப் பற்றிய முழு விபரங்கள் TamilNadu Generation & Distribution Corporation Limited (TANGEDCO) என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.




கோயம்புத்தூர் மாவட்டம்:
சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர்,காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா.


சேலம் மாவட்டம்:CLICK HERE

மதுரை மாவட்டம்:CLICK HERE

ஈரோடு மாவட்டம்:CLICK HERE

தர்மபுரி மாவட்டம்:CLICK HERE

தூத்துக்குடி மாவட்டம்:CLICK HERE

திண்டுக்கல் மாவட்டம்:
திணிக்கல் டவுன், ஆட்சியர் அலுவலகம், சென்னமாநாயக்கன்பட்டி, விளையாட்டு அரங்கம், பூத்திபுரம், ராஜக்காபட்டி, அங்குநகர், நந்தவனப்பட்டி, ஜிடிஎன் கல்லூரி, ஆர்விஎஸ் கல்லூரி,பழனி டவுன், மானூர், நெய்க்காரப்பட்டி, அடிவாரம், ஆயக்குடி, பூலாம்பட்டி,ராமநாயக்கன்பட்டி, எலுவனம்பட்டி, மஞ்சளாறு அணை,தொப்பம்பட்டி, அப்பனூத்து, வேப்பன்வல்சு.


கரூர் மாவட்டம்:
தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம்,வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி 110/33-11:
கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், ஹவுசிங் போர்டு கட்டம் 1 மற்றும் 2, ஆட்சியர் அலுவலகம், பழையபேட்டை, கட்டிநாயனஹள்ளி, அரசு. கலைக் கல்லூரி, கேஆர்பி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி.

சூளகிரி சூலகிரி 110/33-11 KV SS:
சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி.

ஓசூர் சுசுவாடி:
சுசுவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, பெடரப்பள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட், ஹோசுயிங் காலனி, அரசனட்டி, சிட்கோ ஃபேஸ்-1, சூர்யா நகர்.

சிப்காட் போச்சம்பள்ளி 110/33-11 KV SS:
ஓ.எல்.ஏ., பரந்தப்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், திருவானைப்பட்டி, கிரிகேபள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம், சூலக்கரை, ஓலப்பட்டி.

பல்லடம்:
காங்கயம் 110/33-11KV:
காடையூர், காங்கேயம் நகரம், குதிரைப்பள்ளம் feeder, சிவன்மலை feeder, செம்மங்கலிபாளையம், முத்தூர் சாலை, பகவதிபாளையம் feeder, திருப்பூர் சாலை feeder, பொதியபாளையம், அகிலநாதபுரம், நீர்நிலை feeder

மூதூர்:
தொட்டிபாளையம், மில் ஃபீடர், டி.கே.பாளையம், சின்னமுத்தூர் feeder, உதயம் feeder

தாராபுரம் 110/22KV:
குண்டடம், கல்லிவலசு 2, சர்மங்கல், டிவி பட்டினம், எஸ்.கே.பாளையம்.

பல்லடம் 110/11 கே.வி:
நாராபுரம், கலிவேலம்பட்டி, மாதப்பூர், ராயர்பாளையம், கல்லபாளையம், பணிக்கம்பட்டி, வெங்கிடாபுரம்.

புதுக்கோட்டை :
மேலாதனியம் முழுமை,தொண்டைமநல்லூர், நீர்பழனி, குன்னடார்கோயில், கீரனூர்,குன்னந்தகோயில் முழுவதும்,சிப்காட் தொழில்துறை, வடசேரிப்பட்டி, வடமலை, திருவேங்கைவாசல், பன்லியப்பநகர், முத்துடையான்பட்டி,அன்னப்பண்ணை, மாங்குடி, பரம்பூர்,அன்னவாசல் முழுவதும்,காமராஜபுரம், கீழராஜவீதி, போஸ்நகர், திருவப்பூர்.

தஞ்சாவூர் மாவட்டம்:
பட்டுக்கோட்டை நகர், துவரங்குறிச்சி,திருக்காட்டுப்பள்ளி, கல்லணை,திருப்பனந்தாள், சோழபுரம், சுவாமிமலை,ஒரத்தநாடு 33KV மட்டும்,புதூர், கருக்கடிப்பட்டி,கரந்தை, திருவையாறு, விளார், இ.பி.காலனி,கும்பகோணம் நகர்ப்புறம், ராஜன்தோட்டம்,திருமலைசமுத்திரம், வல்லம்புதூர்.

உடுமலைப்பேட்டை:
உடுமலைகந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டு.

Post a Comment

0 Comments