Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power Cut: நாளை (10.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

நாளை (10.06.23) மின்தடை ஏற்படும் இடங்கள்:


தமிழகத்தில் பராமரிப்பு பணி காரணமாக சில மாவட்டங்களில் குறிப்பிட்ட நேரம் மின்தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை பற்றிய முழு விவரங்கள் TamilNadu Generation & Distribution Corporation Limited (TANGEDCO) என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம்:
இலந்தைகுளம் ஐடி பார்க் 110/11 KV வெளிப்புற எஸ்எஸ்:
எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி.

தற்போது வரைTamilNadu Generation & Distribution Corporation Limited (TANGEDCO) என்ற இணையதளத்தில் மதுரை மாவட்டம் மின் தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.


Post a Comment

0 Comments