Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

NEET RESULT RELEASED: நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

NEET EXAM RESULT 2023 


இந்தியா நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.


கடந்த மே மாதம் ஏழாம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியானது.


 நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் மாணவர்கள் நீட் நுழைவு தேர்வை எழுதி இருந்தனர்.


 நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமையால் 13 மொழிகளில் நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது.

நீட் நுழைவு தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் ,ஆந்திராவை சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தி 99.99% மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பெற்றுள்ளனர்.

NEET EXAM RESULT LINK -
https://www.nta.ac.in
என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டவுடன் விரைவில் UPDATE செய்யப்படும்.


NEET EXAM RESULT DIRECT LINK -CLICK HERE

Post a Comment

0 Comments