Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

NEET EXAM RESULT 2023 - நீட் தேர்வு முடிவுகள் எப்போது?

நீட் தேர்வு முடிவுகள் எப்போது?- அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:





நீட் தேர்வு முடிவுகள் வருகிற 15 ஆம் தேதி வெளியாக வாய்ப்பு?


கடந்த மே மாதம் 7-ம் தேதி இளங்கலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் வருகிற 15ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.



அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன் நமது இணையதளத்தில் பதிவிடப்படும்!

Post a Comment

0 Comments