Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

JOB FAIR: வேலைவாய்ப்பு முகாம்

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளன .அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:



புதுச்சேரி, திருபுவனை, சன்னியாசிகுப்பத்தில் இயங்கிவரும் ரானே பிரேக் லைனிங் லிமிடெட் தொழிற்சாலையில் கம்பெனி அப்பரன்டிஸ் (CAPS) மற்றும் (NAPS) பிரிவில் பணிபுரிய அரிய வாய்ப்பு.

சன்னியாசிக்குப்பம், ரானே பிரேக் லைனிங் லிமிடெட் தொழிற்சாலையில் காலை 9.00 முதல் மாலை 4.00 மணி வரை

வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

Post a Comment

0 Comments