Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking news: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் - புதிய அறிவிப்பு

பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம்- தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.


தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு.

6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

Post a Comment

0 Comments