Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம் செய்தி வெளியீடு

குடிமைப் பணிகளுக்கான (இஆ.ப. இ.கா.ப.) முதல்நிலைத் தேர்வு முடிவுகள்


தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில், மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு. 


மாதிரி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இனவாரியாகவும், கிராமப்புரங்களில் உள்ள எழை எளிய குடும்பங்களைச் சார்ந்த ஆர்வலர்கள் பயனடையும் வகையிலும் இப்பயிற்சி மையம் கடந்த 56 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.


Post a Comment

0 Comments