Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நகை மதிப்பீட்டாளர் வேலைக்கு ஆட்கள் தேவை

நகை மதிப்பீட்டாளர் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


கனரா வங்கி மண்டல அலுவலக கிளைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய

தங்க நகை மதிப்பீட்டாளர் (அப்ரைசர்) பணிக்கு ஆட்கள் தேவை

தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி, நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்து இருக்க வேண்டும்.

வயது : 30 முதல் 50 வயது வரை (5 வருடம் முன் அனுபவம் உள்ளவர்கள் தேவை அனுபவ சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.



Post a Comment

0 Comments