Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்து போட்டிகள் நடத்தி பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்குதல்-முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிட்டுள்ள செய்தி


தமிழ் வளர்ச்சித் துறையின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பில், பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ் மொழியை அழகாக எழுதி வருபவர்களை ஊக்குவிக்கவும், இதனடிப்படையில் பிற மாணவர்களுக்கு தமிழில் அழகாக எழுதும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்துப் போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.


 பார்வை 2-ல் காணும் அரசாணையில் இதன் தொடர் செலவினமாக பள்ளிக்கென் ரூ.8.36,000/-(ரூபாய் எட்டு இலட்சத்து முப்பத்தி ஆறாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது.




Post a Comment

0 Comments