Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

12std - தனித் தேர்வர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்


நடைபெறவுள்ள ஜூன் / ஜூலை 2023, மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வுகளை எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடத்துதல் தொடர்பான கீழ்க்காணும் அறிவுரைகளை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Post a Comment

0 Comments