Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN SSLC RESULT 2023 - 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - உடனுக்குடன் தெரிந்துகொள்ள!

10TH PUBLIC EXAM RESULT 2023 


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொது தேர்வில் 9,38,291 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.


இதனை தொடர்ந்து தமிழகத்தின் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்கான இணையதள
 முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 மேலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள SMS மூலமாக தேர்வு முடிவுகள் அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்வதற்கான Website Link -CLICK HERE










Post a Comment

0 Comments