Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

முக்கிய செய்தி: Ration card -ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி- அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:


தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் UPI -Unified Payments Interface  என்ற பண பரிவர்த்தனை மூலமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்யபட்டுள்ளன.

 மே மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய வசதி மூலமாக மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளில் யு.பி.ஐ பயன்படுத்தி பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.

Post a Comment

0 Comments