Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power Cut : அடுத்த 5 நாட்களுக்கும் மின் தடையா? இல்லையா? - முழு விவரங்கள்

மின்தடை பற்றிய விவரங்கள்:



தமிழ்நாட்டில் எந்தெந்த நாட்களில் மின்தடை ஏற்படும் என்பது பற்றிய முழு விவரங்கள் மின்வாரிய இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.


இதனைத் தொடர்ந்து ஜூன் மாதத்துக்கான மின் தடை குறித்த விவரங்கள் TamilNadu Generation & Distribution Corporation Limited என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரங்களை மக்கள் அனைவரும் முன்னரே TamilNadu Generation & Distribution Corporation Limited (TANGEDCO)   என்ற  இணையதளம் மூலமாக அறிந்து கொண்டு மக்கள் அனைவரும் வேலைகளை திட்டமிடுகின்றன. இந்த வசதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


இதனை தொடர்ந்து June மாதத்திற்கான மின்தடை பகுதிகளை குறித்த விவரங்கள் பதிவிடப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் June ஒன்றாம் தேதி முதல் 5ஆம் தேதி வரையிலான மின்தடை குறித்த விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 

இதனால் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மின்தடை உண்டா? இல்லையா? அல்லது வருகின்ற நாட்களில் மின்தடை பற்றிய விவரங்கள் Update செய்யப்படுமா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.


Post a Comment

0 Comments