மின்தடை ஏற்படும் இடங்கள் :
சில மாவட்டங்களில் நாளை (31.05.2023) துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார விநியோகம் குறிப்பிட்ட நேரம் தடை. இதனை பற்றிய விபரங்கள் Tamil Nadu Electricity Board என்ற website-ல் வெளியிடப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டம்: பராமரிப்பு காரணமாக மின்தடை
நவக்கரை, வீரப்பனூர், சாவடிப்புதூர்,அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம்.
பெரம்பலூர் மாவட்டம்: மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை
ஆம்பூர்:
விகாரமங்கலம் ,குணமங்கலம், சுண்டக்குடி.
நடுவலூர்:
வெண்மான்கொண்டம், காசன்கோட்டை, தாதனோர், முட்டுவன்குறிச்சி.
தேனி மாவட்டம்:பராமரிப்பு பணி
க.விளக்கு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்