Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power Cut: நாளை (18.05.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

Tamilnadu power generation and distribution Corporation news

சென்னையில் மின் பராமரிப்புப் பணி காரணமாக தாம்பரம். போரூர், K .K.NAGAR,கிண்டி பகுதிகளில்  (மே 18) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை power-cut ஏற்படும் என‌ தெரிவித்துள்ளது.



 Power Cut ஏற்படும் பகுதிகள்:



தாம்பரம் பகுதிகளில் Power cut ஏற்படும் இடங்கள்

பல்லாவரம் தெரசா பள்ளி மெயின் ரோடு, பெரிய பாளையத்தம்மன் கோவில் தெரு, மூங்கில்ஏரி பகுதி, முதுசா தெரு மாடம் பாக்கம் அம்பாள் நகர், பாக்கியலட்சுமி நகர்,புவனேஸ்வரி நகர்,அலமேல்புரம், சுதர்சன் நகர்,ஸ்ரீதேவி நகர், அம்பிகா நகர் கடப்பேரி அன்னை இந்திரா நகர் சிட்லபாக்கம், வினோ போஜி நகர், மகேஸ்வரி நகர், ஏர்போர்ட் காலனி, அம்பாள் நகர், நவநீதா நகர் ஸ்ரீராம் இராணியம்மன் கோவில், வண் டலூர், ஓட்டேரி, சிங்காரதோட்டம், எம்.கே ஸ்டாலின் தெரு.

போரூர் பகுதிகளில் Power cut ஏற்படும் இடங்கள்:

 விருகம்பாக்கம், பூந்தமல்லி, கோவூர், ஆழ்வார் திருநகர், திருமுடிவாக்கம் சிட்கோ 8-வது மெயின்ரோடு மற்றும் குறுக்குத்தெரு, வேலாயுதம் நகர், சதீஷ் நகர் பூந்த மல்லி ருக்மணி நகர், மேல்மா நகர், நண்பர்கள் நகர், தேவதாஸ் நகர், மலையம்பாக்கம்.

கே.கே.நகர் பகுதிகளில் power Cut ஏற்படும் இடங்கள்
ஆழ்வார்திருநகர் விஜயா நகர், கங்கையம் மன் கோவில் தெரு, திருப்பதி நகர், ஆர் 9 காவல்நிலையம் வளசரவாக்கம்.

கிண்டி பகுதிகளில் power Cut ஏற்படும் இடங்கள்: 
மவுன்ட் ரோடு கனரா வங்கி ஒரு பகுதி, தொழிற் சாலை எஸ்டேட், பரங்கிமலை வடக்கு பரேட் ரோடு, காவ லர் குடியிருப்பு, அம்பேத்கர் நகர் மடிப்பாக்கம் ஏரிகரை, சதாசிவம் நகர், குளக்கரை தெரு, ராஜ்பவன் வண்டிக்க ரன் தெரு ஒரு பகுதி, பெரியார் நகர் ஒரு பகுதி.

Post a Comment

0 Comments