Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Job alert: நகை மதிப்பீட்டாளர் வேலைக்கு ஆட்கள் தேவை

நகை மதிப்பீட்டாளர் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக செய்திகளை வெளியாகி உள்ளன .அதை பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:




கனரா வங்கியின் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள கிளைகளுக்கு நகை மதிப்பீட்டாளர் (அப்ரைசர்) பணிக்கு ஆட்கள் தேவை

தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி, 5 வருட முன்அனுபவம்.

 வயது : 30 முதல் 54 வயது வரை

போட்டோ பயோடேட்டா ஆதார்கார்டு SSLC மார்க் சீட் Experience Certificate (அனுபவ சான்று]

விண்ணப்பத்தினை தங்கள் பகுதியில் உள்ள கனரா வங்கி கிளையில் (அல்லது) மண்டல அலுவலகத்தில் நேரிலும் (or) தபால் மூலமாக 05.06.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.




Post a Comment

0 Comments