Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Education:பள்ளிக் கல்வி 2023- 24 -நான் முதல்வன் - பள்ளியளவிலான உயர்கல்வி வழிகாட்டி மையம் (Career Guidance Cell - மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை - முழு விவரங்கள்




நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்படவிருக்கும் பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனைக் குழு (Career Guidance Cell) 06.05.2023 முதல் செயல்படவுள்ளது. இதில் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.


உயர்கல்வி சேர்க்கை வழிகாட்டி நெறிமுறைகள்

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த பின் செய்ய வேண்டியவை பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments