Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Driver Job: டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை




ஆந்திராவிலிருந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு சிமெண்ட் கொண்டு செல்ல 16 டயர் லாரிகளை இயக்க, குறைந்தபட்சம் 1 வருட அனுபவம் வாய்ந்த கனரக வாகன உரிமம் உள்ள ஒப்பந்த ஓட்டுநர்கள் தேவை.

16 டயர் லாரி டிரைவர்களுக்கு திறமைக்கு ஏற்ப 16-20 நாட்களுக்கு சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை

ரூ. 33,067 லிருந்து ரூ.41,333

Post a Comment

0 Comments