Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

DFCCIL ஆணையத்தில் வேலை- No Exam - நேர்காணல் மட்டும்

Dedicated freight corridor Corporation of India limited- ல் புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:





மொத்த காலி பணியிடங்கள்: பல்வேறு

வேலையின் பெயர்: Electrical department

நிறுவனத்தின் பெயர்: DFCCIL

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கான தகுதியும் ரயில்வேயில் லெவல் 6 ,7 அளவிலான பதிவுகளில் பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.


தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 06.06.2023

மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments