Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING: மணிப்பூரில் நாளை NEET தேர்வு கிடையாது!




நாளை நாடு முழுவதும் NEET இளநிலை தேர்வு நடைபெற உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் நாளை நீட் தேர்வு நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளன.

வன்முறை சம்பவங்களுக்கு பிறகு இயல்பு நிலை மெல்ல திரும்பி வரும் சூழலில் தேர்வு ஒத்திவைப்பு.

தேர்வு  தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளன.

Post a Comment

0 Comments