Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

B.E, B.Tech,B.Arch -முதலாமாண்டு சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் தொடக்கம்- எவ்வாறு விண்ணப்பிப்பது ?முழு விவரங்கள்


முதலாமாண்டு BE / B.Tech / B.Arch பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு /அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் /அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியற் கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான 2023-24 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற கீழ்க்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1) விண்ணப்பிக்கும் முறை: https://www.tneaonline.org or https://www.tndte.gov.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் பதிவுசெய்யவேண்டும்.


 
இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நாள் துவங்கும் நான்: 05.05.2023 முடிவுறும் நாள்: 04.06.2023 


கட்டணம் மற்றும் மேலும் விவரங்கள்-CLICK HERE

Post a Comment

0 Comments