Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNTET Competitive Exam Syllabus Paper -I All Subjects / ஆசிரியர் தகுதி தேர்வு நியமன தேர்வு பாடத்திட்டம் தாள் -I

தமிழ்நாட்டில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்காக ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.




இதனை தொடர்ந்து TET  தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  நியமன தேர்வும் மூலம் காலி பணியிடங்களை நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நியமன தேர்வு பற்றிய அறிவிப்பு மே மாதத்திற்குள் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை சமீபத்தில் தெரிவித்தது.

வணக்கம் நண்பர்களே! நமது Kalvi Alert website மற்றும் Telegram group -ல் ஆசிரியர் தகுதி தேர்வு- நியமனத் தேர்வுக்கான மெட்டீரியல்ஸ் பதிவிடப்படும்.


நியமன தேர்வுக்கான பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TNTET PAPER -I COMPETITIVE EXAM SYLLABUS


ENGLISH -CLICK HERE


SCIENCE -CLICK HERE

SOCIAL SCIENCE -CLICK HERE

Post a Comment

0 Comments