Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC TODAY PRESS RELEASED - டி.என்.பி.எஸ்.சி இன்று வெளியிட்டுள்ள புதிய செய்தி

2023 ஆம் ஆண்டு மே மாத துறைத்தேர்வுக்கான அறிவிக்கையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15.04.2023 பிற்பகல் 11.59 மணி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது, நிர்வாக காரணங்களுக்காக துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 20.04.2023 பிற்பகல் 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.



Post a Comment

0 Comments