மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய அளவர் உதவி வரைவாளர் ஆகிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 29.07.2022 நாளிட்ட அறிவிக்கை எண் 18/2022-ன் வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது.
இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 06.11.2022 முய மற்றும் பிபட அன்று நடைபெற்று எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் வெளியிடப்பட்டது. 15.02.2023 அன்று தேர்வாணைய இணையதளத்தில்
2) மேற்கண்ட பதவிகளுக்கான 1338 பணியிடங்கள் நிரப்புவதற்கு மூலச்சான்றிதழ்கள் சரியார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு 1:2 என்ற விகிதாசாரத்தில் விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டனர். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 06.03.2023 (மு.ப(ம) பி.ய முதல் 11.03.2023 [முப (ம) பி.ப ] வரை சென்னை-03. தேர்வாணையர் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற்றது.
3) இந்த கலந்தாய்வில், மொத்தமுள்ள 1338 காலிப்பணியிடங்களில் 1206 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சில இடஒதுக்கிட்டு வகுப்பினங்களில் போதிய தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத காரணத்தால் 132 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. நிரப்பப்படாத அப்பணியிடங்களுக்கான நாள் அறிவிக்கப்படும்.
மேலும் நிரப்பப்படாத அப்பணியிடங்களுக்கான 2ஆம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும .132 காலிப்பணியிடங்களுக்கான வகுப்பின வாரியான விவரம் தேர்வாணைய இணையதளமான (www.tnpsc.gov.in) - ல் வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்