Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING: ஏப்ரல் 18 இல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஏப்ரல் 18 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அது எந்த மாவட்டம்? பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 18 இல் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

 பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments