Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

12-ம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?- முழு விவரங்கள்

Education Latest News 




பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு மாணவர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பது பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாடு தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு இந்த இணையதளத்தில் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த கையேடு மூலமாக 12ஆம் வகுப்பிற்கு பிறகு எந்த துறையை தேர்ந்தெடுக்கலாம்? என்ன படிக்கலாம்? என்பது பற்றிய முழு விவரங்கள் இந்த கையேடில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கையேடு சிறந்த வழிகாட்டி ஆகும்.

12ம் வகுப்பிற்கு பிறகு

மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்பு.

பொறியியல் படிப்பு

கலை மற்றும் இதர படிப்புகள்

சுய வேலைவாய்ப்பு

திறன் மேம்பாட்டு பயிற்சி

வணிகவியல் படிப்பு

கல்வி உதவித் தொகை

வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகள் / வேலைவாய்ப்பு அலுவலகம்

திறன் மேம்பாட்டு பயிற்சி

முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments