Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN TET - ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இன்று வெளியிட்டுள்ள செய்தி

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இன்று வெளியிட்டுள்ள  செய்தி. அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:


TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர் நல கூட்டமைப்பு சார்பாக இன்று திருவண்ணாமலையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் சந்தித்து சட்டசபையில் G. கே. மணி அவர்கள் சட்டசபையில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை பற்றியும் நியமன தேர்வுக்கு எதிராக அறிக்கை விடுத்த திரு அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு நேரில் நன்றி தெரிவிக்கவும், மேலும் நியமனத் தேர்வு சம்பந்தமாக சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரச் சொல்லியும்  ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மனு கொடுத்துள்ளனர்.


மேலும் TN TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் அவர்களை சந்தித்து தமிழக எதிர் கட்சித் தலைவர் மூலம் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர TET ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments