Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET Latest News - ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி அடிப்படையில் பணி நியமனம்? - அரசாணை 149 ரத்து செய்க - வலியுறுத்தல்

ஆசிரியர் தகுதி தேர்வு- இன்று வெளியாகியுள்ள முக்கிய செய்தி!


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் TET தேர்வு பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:

Teacher eligibility test - தேர்ச்சி அடிப்படையில் நேரடி பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும், நியமன தேர்வை பரிந்துரைக்கும் அரசாணை எண் 149-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்  எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

TNPSC,TET,TRB MATERIALS -JOIN OUR GROUP CLICK HERE

Post a Comment

0 Comments