Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET CERTIFICATE எப்படி DOWNLOAD செய்வது? முழு விவரங்கள்

ஆசிரியர் தேர்வு வாரியம் TET PAPER -II- CERTIFICATE நேற்று (13.04.23) முதல் மூன்று மாதங்களுக்குள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.


டெட் சான்றிதழை எவ்வாறு டவுன்லோட் செய்வது என்பது பற்றி முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


TET CERTIFICATE DOWNLOAD செய்வதற்கான LINK -CLICK HERE

1. மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அதில் Click here for Result (Individual Query) என்ற option கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.

2. அடுத்ததாக ACCOUNT LOGIN என்ற பட்டனை கிளிக் செய்து உங்களுடைய registration number மற்றும் password - ஐ உள்ளீடு செய்ய வேண்டும்.




3. அடுத்ததாக மேலே கொடுக்கப்பட்டுள்ளது போன்று  Page ஒன்று உருவாகும். அதில் மூன்று கோடு உள்ள பட்டனை கிளிக் செய்யும் போது dashboard என்ற option கொடுக்கப்பட்டிருக்கும். இதன் மூலமாக தமது சான்றிதழை ஈசியாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments