Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Teachers wanted - சுயநிதி பிரிவில் இயங்கி வரும் பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு ஆட்கள் தேவை

சுயநிதி பிரிவில் இயங்கி வரும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவைப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:


எந்தெந்த பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் தேவை என்பது பற்றிய விவரம்:

I) CHEMISTRY
II) MATHEMATICS
III) BOTANY
IV) COMMERCE/ ACCOUNTING

QUALIFICATION :
I) CHEMISTRY- M.SC,B.ED
II) MATHEMATICS-M.SC,B.ED
III) BOTANY-M.SC,B.ED
IV) COMMERCE/ ACCOUNTING -M.COM,B.ED.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி- 30.04.2023

பள்ளியின் பெயர்:
புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளி (ஆர். டி. யு)

கெ.கல்லுப்பட்டி 
பெரியகுளம்-625203
PHONE NUMBER: 04546-236230

Post a Comment

0 Comments