Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

MRF LIMITED - ல் வேலை -10th Pass / 12th Pass or Fail /IT| - விண்ணப்பிக்கலாம்

MRF LIMITED - ல் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன .அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:



வேலையின் பெயர் : WORKMEN APPRENTICE (ஆண்கள் மட்டும்)

பயிற்சி காலம் : மூன்று ஆண்டுகள்
புரோபஷனரி காலம் 6 மாதங்கள் (இதள் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படும்) 

QUALIFICATION: 10th Pass / 12th Pass or Fail /IT| (1 year Course)(இதற்கு மேல் படித்தவர்கள் இப்பயிற்சிக்கு தகுதி உடையவராக கருதபட மாட்டார்கள்}

AGE: 18 முதல் 28 வரை

HEIGHT : குறைந்தபட்சம் 5.5 அடி இருக்க வேண்டும்.

WEIGHT  : குறைந்தபட்சம் 50 கிலோ இருக்க வேண்டும்.



(பேருந்து மற்றும் கேண்டீன் வசதி உண்டு) 


மேற்கண்ட தகுதியுள்ள நபர்கள் அசல் மற்றும் நகல் (TC. Marksheet.Pan Card, Addaar, Bank Pass Book) சான்றிதழ்கள்,பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ மற்றும் பயோடேட்டாவுடன் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நாள்: 29.04.2023 (சனிக்கிழமை) நேரம்: காலை 9.00-1.00 மணி


Post a Comment

0 Comments