Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Government - Private College -அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு- கலை மற்றும் கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம் எப்போது தொடங்கப்படும் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றி முழு விவரங்கள் பின் வருமாறு:


தமிழகத்தில் மொத்தமாக 633 சுயநிதி தனியார்  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.

தமிழகத்தில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.

விண்ணப்பம் விநியோகிக்கப்படும் தேதி:

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் MAY 9-ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளன.

இதேபோன்று சுயநிதி தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் MAY 1-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகிக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Post a Comment

0 Comments