Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING: தனியார் பள்ளிகளுக்கு புதிய உத்தரவு

தனியார் பள்ளிகளுக்கு புதிய உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


Private School தங்களது ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு கண்டிப்பாக அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் அவ்வாறு அனுப்ப தவறினால் அந்த பள்ளி மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என  தனியார் பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளன.

Post a Comment

0 Comments