நான்கு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள் பற்றிய விவரம்
1. TEACHERS WANTED
PGT - இயற்பியல், வேதியல் ,கணிதம், உயிரியல்
TGT- ஆங்கிலம் ,கணிதம் ,இயற்பியல், வேதியியல், தமிழ், ஹிந்தி ,சமூக அறிவியல் கம்ப்யூட்டர் சயின்ஸ்
PRT- ஆங்கிலம் ,அறிவியல், சமூக அறிவியல் CS NTT - All Subjects
ART & CRAFT
LIBRARIAN
P.E.T
டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் தேவை
நேர்காணல் நடைபெறும் தேதி: 16-04-2023 (Sunday) from 9.00 am to 12.30 pm
2.Asiriyar தேவை
PG TEACHER: தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் ,வணிகவியல் (Male/Female)
சம்பளம் விவரங்கள்: Minimum 3 years of Experience in PG - Salary Rs.35,000 & above
BT TEACHER (IX-X STD)
: ALL SUBJECTS (Male/Female)
அனுபவம் மற்றும் சம்பள விபரங்கள்:Minimum 3 years of Experience in BT - Salary: Rs. 25,000 & above
SG TEACHER (VI-VIII STD): ALL SUBJECTS (Male/Female)
சம்பள விவரங்கள்: Rs. 12,000 & above
PRIMARY TEACHER: Any degree with B.Ed., (Femaleonly)
Salary Rs. 7,000 & above
WARDEN/PET/ STUDY SUPERVISOR : Any degree (Male / Female)
Salary Rs. 12,000 & above
3.TEACHERS WANTED
Trained Post Graduate and
Graduate Teachers Wanted with B. Ed.
(To Teach CBSE Curriculum) -
WALK IN INTERVIEW ON 15.04.23 (SATURDAY)
(10 am to 1 pm)
ALL SUBJECTS
4.TEACHERS WANTED
(ALL SUBJECTS) MONTESSORI TRAINED TEACHERS SPECIAL EDUCATORS
ELIGIBILITY B.Ed / M.Ed., PGT/TGT (All Major)
Date & 15.04.2023 Saturday - 10.00 am - 1.00 pm
Timing: 16.04.2023 Sunday - 10.00 am - 1.00 pm
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்