Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

12,11,10th std Public Exam -பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகிறது- முழு விவரங்கள்

தமிழகத்தில் 12, 11 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான  PUBLIC EXAM முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.




தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் முடிவு அடைந்து விடைத்தாள் திருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் வருகிற 20 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இவைகள் மே மாதத்திலேயே நிறைவடையும் என தெரிய வருகிறது.


இதற்கு முன்னதாக தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான தேர்வு முடிவுகள் may 5-ம் தேதியும், பதினொன்றாம் வகுப்பிற்கான பொது தேர்வு முடிவுகள் may பத்தாம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் may 19ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டன.

ஆனால் தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள்  தீவிர முழு வீச்சில் நடைபெறுவதால் தேர்வு முடிவுகள் திட்டமிட்ட காலத்துக்கு முன்பே வெளியாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Post a Comment

0 Comments