Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) பிப்ரவரி 2023தற்காலிக விடைக்குறியீடு (Tentative Key Answers) வெளியீடு

25.02.2023 அன்று நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) சம்பந்தமான தற்காலிக விடைக்குறியீடு (Tentative Key Answer) www.dge.tn.gov.in என்ற அரசுத் தேர்வுகள் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.


 இவ்விடைக்குறியீட்டில் மாற்றங்கள் தெரிவிக்க விரும்பினால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவற்றை உரிய ஆதாரத்துடன் 14.03.2023-க்குள் dgenmms@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.


Tentative Key Answer-CLICK HERE

Post a Comment

0 Comments