Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Degree - முடித்தவர்களுக்கு வாய்ப்பு- வருவாய் துறையில் வேலை

வருவாய் துறையில் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

மொத்த காலி பணியிடங்கள்: பல்வேறு

வேலையின் பெயர்: research fellow

நிறுவனத்தின் பெயர்: வருவாய்த்துறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கான கல்வி தகுதி business administration/ finance/ economics போன்ற பாடப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

சம்பளம் விவரங்கள்: 70,000 ரூபாய்

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கு அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்கள் க்குள் விண்ணப்பதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments