Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

70 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை- இந்திய விளையாட்டு ஆணையம்

இந்திய விளையாட்டு ஆணையத்தில் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன.அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


மொத்த காலி பணியிடங்கள்:05

வேலையின் பெயர்: young professional

நிறுவனத்தின் பெயர்: இந்திய விளையாட்டு ஆணையம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைக்கான கல்வி தகுதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில்  முதுகலை பட்டம் அல்லதுMBA/PGDM/B TECH/BE தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கான சம்பளம் ₹50,000 முதல் 70 ஆயிரம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 31.03.2023

NOTIFICATION AND FULL DETAILS -CLICK HERE



Post a Comment

0 Comments