Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

01.04.2023 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற உள்ள இளநிலை மறுவாழ்வு அலுவலர் (மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம்) பதவிக்கான எழுத்துத் தேர்விற்குரிய (கணினிவழித்தேர்வு) நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)

01.04.2023 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் இளநிலை மறுவாழ்வு அலுவலர் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம்) பதவிக்கான கணினி வழித் தேர்வு (கொள்குறிவகை)

செய்திக்குறிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 35/2022, நாள் 09.12.2022-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் இளநிலை மறுவாழ்வு அலுவலர் (மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் பதவிக்கான எழுத்துத் தேர்வு 01.04.2023 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற உள்ளது.

நுழைவு சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளமான

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்.

Post a Comment

0 Comments