Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

JobAlert:அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் தேவை- முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்

அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் காலிப்பணியிடத்தை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:

ராமநாதபுரம் கமுதி தாலுகாவில் உள்ள தேவாங்கர் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியர் ,பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன.

மேலே கொடுக்கப்பட்டுள்ள நிரந்தர பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி :03.03.2023. எனவே தகுதி உள்ள நபர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) கல்விச்சான்று, கல்வி சான்று நகல், ஜாதி சான்றிதழ்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் பதிவு அட்டை நகலுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு  செய்திகள் வெளியாகி உள்ளன.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளன தொலைபேசி எண்கள்: 04576-299818


அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் காலி பணியிடம்- அந்த காலி பணியிடங்கள் பற்றிய முழு விபரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments