நாளை மின்தடை ஏற்பட பட உள்ள இடங்கள் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:
எந்தெந்த இடங்கள்
புதுதாங்கல்: முல்லை நகர் டி.என்.எச்.பி. ஸ்டேட் வங்கி காலனி, முடிச்சூர் சாலை, இரும்புலியூர், கிருஷ்ணா நகர், கன்னட பாளையம், ரெட்டியார் பாளையம், கல்யாண் நகர், குட்வில் நகர், அமுதம் நகர் சாலை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும்.
மேலும், தாம்பரம், கோடம்பாக்கம், அம்பத்தூர், அரும்பாக் கம், கொடுங்கையூர் பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின்சாரம் தடை படும் பகுதிகள் தாம்பரம்: கீழ்கட்டளை பஜனை கோயில் தெரு, ராஜாஜி நகர், தர்கா சாலை, காமராஜ் நகர், ரேணுகா நகர்.
கோடம்பாக்கம் : வடபழனி பகுதி முழுவதும், சூளைமேடு பகுதி முழுவதும், ரங்கராஜபுரம் பகுதி முழுவதும் மற்றும் ஆற் காடு சாலை.
அம்பத்தூர்: மேனாம்பேடு பானு நகர், ஞானமூர்த்தி நகர், கங்கை நகர், சந்திர சேகரபுரம் அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப் பேர் தொழிற்பேட்டை, தெற்கு நிழற்சாலை, ரெட்டி தெரு, கவரை தெரு, எஸ்.எஸ்.ஓ.ஏ. கட்டடம், நடேசன் சாலை.
அரும்பாக்கம் பகுதி : ஜெய் நகர், வள்ளுவர் சாலை, அன்னை சத்யா நகர், அம்பேத்கர் தெரு, எஸ்.எ.எஃப்.கேம்ஸ் வில்லேஜ், காந்தி தெரு.
கொடுங்கையூர்: ஆண்டாள் நகர், அபிராமி அவென்யூ, தென் றல் நகர் 1 முதல் 8 தெருக்கள், விஜயலட்சுமி நகர், கே.எம்.எ.கார் டன், தாமோதரன் நகர், வியாசர்பாடி புதுநகர் உள்ளிட்ட பகுதிகள்.
இத்தகவலை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்