Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

APPRENTICE -வேலைவாய்ப்பு செய்தி - டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு!!

Apprentice-  வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன.அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:


மொத்த காலி பணியிடங்கள்: 19

வேலையின் பெயர்: Graduate and technician apprentice

நிறுவனத்தின் பெயர்: Footwear design and development institute

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைக்காண கல்வி தகுதி அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் டிப்ளமோ ,பி.இ/பி டெக் என மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கான சம்பள விவரங்கள்: மாத ஊதியம் 8,000-9,000 ரூபாய்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 18.02.2023



Post a Comment

0 Comments