Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

50,000 ரூபாய் சம்பளத்தில் வேலை - 10 காலி பணியிடங்கள்

Broadcast engineering Consultant India limited- ல் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



மொத்த காலி பணியிடங்கள்: 10

வேலையின் பெயர்: 
Pharmacopoeial Associate (Pharmacognosy)
Pharmacopoeial Associate (Pharmacy)
Project Consultant (Chemistry)
Consultant (Stores)
Consultant(Establishment)
MTS (Security)

நிறுவனத்தின் பெயர்: BECIL

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கான கல்வி தகுதி அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு, PG DIPLOMA,PH.D,M.SC, என மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.


சம்பளம் விவரம்: 16,425 to 50,000 ரூபாய் வரை

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 17.02.2023


Post a Comment

0 Comments