கல்வித்தகுதி மற்றும் இதர தகுதிகள்
1) ஈப்பு ஓட்டுநர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2) மோட்டார் வாகனச் சட்டம் 1988 (மத்திய சட்டம் 59:1968டன் படி தமிழக அரசின் தகுந்தஅதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
3} 5 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
நிபந்தனைகள்
1 விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி இருப்பிடம், சாதிச்சான்று; முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
2.இன சுழற்சிவயது வரம்பு மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
3.அரசு விதிகளின் படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்
4.)சுய முகவரியுடன் கூடிய ரூ. 30/- அஞ்சல் வில்லை ஓட்டப்ப அஞ்சல் உறை 1 (10*4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
5)தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணைநிலை)எண் 303 நிதி (ஊதியக்குழு) துறை நாள் 11.10.2017. அரசாணை(நிலை)எண் 305 நிதி (ஊதியக்குழு) துறை நாள் 13.10.2017 மற்றும் அரசாணை(நிலை)எண்.306 நிதி (ஊதியக்குழு) துறை நாள் 13.10.2017 ன் படி ஊதியம் மற்றும் படிகள்அனுமதிக்கப்பட்டபடி வழங்கப்படும்.
6) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 08:03:2022 மாலை 5:45 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி)நூலக கட்டிடம் 2வது தளம்
மருத்துவக் கல்லூரி வளாகம்
செங்கல்பட்டு 603 001
7) விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாளான 08.03.2023 மாலை 5.45 மணிக்குப் பிறகு காலதாமதாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இ எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு
9) தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதிகுறித்து நேர்காணல் கடிதம்(Call Letter)பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்