TVS -நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள் - Kalvi Alert

Jan 20, 2023

TVS -நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்

TVS நிறுவனத்தில் TESTING ENGINEER-  CALIBRATION என்ற காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன.

மொத்த காலி பணியிடங்கள்: பல்வேறு

வேலையின் பெயர்: TESTING ENGINEER- CALIBRATION

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கான கல்வி தகுதி அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பட்டம் முடித்தவர்கள் இவ்வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

EXPERIENCE DETAILS: 05-07 YEAR

தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படலாம்.

No comments:

Post a Comment

Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்